“Tamil: தன்னை அறிந்து பின்னைப் பேசு.” English Translation: Know yourself before you begin to speak of others., — Tamil Related Mantras “Tamil: “வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.”“,English Translation: One must fear a doctor as well as a traitor., “Tamil: முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.” “English Translation: If one has a wound on his back, he will fear to pass under a bush.”, “Tamil: மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.” English Translation: Speak not harshly before fools.,