“Tamil: தாதும் இல்லை பிராதும் இல்லை.” “English Translation: No cause, no complaint.”, — Tamil Related Mantras “Tamil: உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.” “English Translation: Like one who, to avoid ploughing, feigned to be demonized.”, “Tamil: அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.” English Translation: By repeated measurement articles will be diminished.Constant use wears out a thing., “Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.” “English Translation: One must have an umbrella in the hand, and shoes on the feet.”,