“Tamil: தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.” “English Translation: Gold has become low in estimation, and brass high.”, — Tamil Related Mantras “Tamil: “மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்.”“,”English Translation: If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.”, “Tamil: சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம் சந்நியாசிக்கு முன்னாலே மரணம்.” “English Translation: They say that the dog that bites an ascetic will go to hell eventually, the ascetic will die before.”, “Tamil: “எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன?”“,”English Translation: What matters it whether the droppings of a rat are in the inside of a sloping roof, or on the ridge of a cornfield?”,