“Tamil: தான் சாக மருந்து உண்பார் இல்லை.” English Translation: No one takes medicine with a view to death., — Tamil Related Mantras “Tamil: அல்லும் பகலும் அழுக்கறக் கல்.” English Translation: Study day and night to be free from impurity., “Tamil: மலைமேல் இருப்பாரைப் பன்றி பாய்வது உண்டா?” English Translation: Can the wild hog rush on these who are on the mountain top?, “Tamil: வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.” English Translation: Even a blade of grass is a weapon to the strong.,