“Tamil: தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.” English Translation: His tripping is as a staff to others., — Tamil Related Mantras “Tamil: குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டுமா?” “English Translation: Does the sting of a scorpion in a ruinous wall, produce a glandular swelling in a water-pot?”, “Tamil: பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகாது.” “English Translation: The service of a brahman, and the care of a white horse are bad.”, “Tamil: புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.” English Translation: The medicinal plant in the backyard will not avail in an emergency.,