“Tamil: தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.” “English Translation: Being herself a thief, she trusts not her neighbours.”, — Tamil Related Mantras “Tamil: கன்மத்தினால் வந்தது தன்மந்தினால் போகவேண்டும்.” English Translation: That which has come of action-sin-must go by alms giving religious merit., “Tamil: பூசப் பூசப் பொன் நிறம்.” “English Translation: The more you gild it, the more like gold will it appear.”, “Tamil: சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.” English Translation: Indolence is the parent of want.,