“Tamil: திடமனப்படு தீம்பார்க்கருகில்.” English Translation: Preserve your self-possession in the presence of enemies., — Tamil Related Mantras “Tamil: “என்ன மாயம் இடைச்சி மாயம், மோரோடு தண்ணீர் கலந்த மாயம்.”“,English Translation: What is the deception practised by the dairy maid? It is mixing water with butter-milk., “Tamil: “மேட்டிமைக்காரருக்கு எதிர்த்து நிற்க வேண்டும், மெத்தனக்காரருக் கிருபை அளிக்கவேண்டும்.”“,”English Translation: Submit not to the haughty, and to the humble shew pity.”, “Tamil: குப்பையின்றிப் பயிர் விளையாது.” English Translation: Without manure the growing grain will not yield a good crop.,