“Tamil: திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?” English Translation: Does a marriage pandal require shading?, — Tamil Related Mantras “Tamil: மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.” “English Translation: It is said that what she cooked for her son-in-law she gave to her son, and was distressed about it.”, “Tamil: ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.” English Translation: He is indeed clever in abuse and empty talk., “Tamil: புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.” English Translation: Like looking at the teeth of a bullock that is ploughing for nothing.,