“Tamil: அவன் நா அசைய நாடு அசையும்.” English Translation: When his tongue moves the country moves., — Tamil Related Mantras “Tamil: ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.” English Translation: Those who have trodden the ground of Aiyanar’s temple are so many Pidaris., “Tamil: உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?” “English Translation: If slippered on the head, will the crown of the head become cool?”, “Tamil: மின்னாமல் மழை பெய்யுமா?” English Translation: Does it rain without previous lightning?,