“Tamil: திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.” “English Translation: The festival is over, the bustle has ceased.”, — Tamil Related Mantras “Tamil: பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.” English Translation: It is said that an indulged child tied a tali on his mother., “Tamil: காசுக்கூடு கரிக்கூடாய்ப் போயிற்று.” English Translation: The money basket has become a charcoal basket., “Tamil: போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.” “English Translation: It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.”,