“Tamil: தில்லுமுல்லும் திரியா வரமும்.” English Translation: Lies and tricks., — Tamil Related Mantras “Tamil: சமண சந்நியாசிக்கும் வண்ணானுக்கும் சம்மந்தம் என்ன?” English Translation: What has a naked mendicant to do with a washerman?, “Tamil: பாப்புக்கு மூப்பு இல்லை.” English Translation: Brahmans have no chiefs., “Tamil: பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு.” “English Translation: If a Palli chews betel, his ten fingers will be smeared with chunam.”,