“Tamil: தினவு எடுத்தவன் சொறிந்துகொள்ள வேண்டும்.” English Translation: He whose skin itches will scratch., — Tamil Related Mantras “Tamil: கெலியன் பாற் சோறு கண்டதுபோல.” English Translation: As the greedy saw milk and rice., “Tamil: வந்த வினை போகாது வாரா வினை வாராது.” “English Translation: The evil that has betided one will not go, that which has not, will not come.”, “Tamil: வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்திரிக்குப் போகாது.” “English Translation: She who is not restrained by modesty, is not a woman of superior birth.”,