“Tamil: துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு?” English Translation: Why additional pain to a mind already in grief?, — Tamil Related Mantras “Tamil: கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.” “English Translation: Though the karràlai be small, the elephant will not tread upon it.”, “Tamil: எலி அறுக்கும் தூக்கமாட்டாது.” “English Translation: The rat nibbles the grain, but it does not carry off the basket.”, “Tamil: “உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.”“,”English Translation: There is strength in a body well fed, and grain in the ploughed field.”,