“Tamil: துரும்பும் கலத்தண்ணீர் தேக்கும்.” English Translation: Even a fibre may help to fill up a kalam with water., — Tamil Related Mantras “Tamil: உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்.” English Translation: The body of one who has no kindred is exposed to desolation., “Tamil: பட்டிக் காட்டுக்குச் சிவப்புத் துப்பட்டிப் பீதாம்பரம்.” “English Translation: In a common village, a red garment is regarded as a sumptuous garment.”, “Tamil: ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.” English Translation: It is better to acquire a cash in quiet than a lak by running about.,