“Tamil: துவிநாக்கு இடறும்.” English Translation: A double tongue will slip., — Tamil Related Mantras “Tamil: ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்.” “English Translation: An elephant moves when eating, a house eats without moving.”, “Tamil: “ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்.”“,English Translation: An elephant waits before the outer hall of a king’s court; a cat watches the putrid fish., “Tamil: வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.” “English Translation: It is said that a barber who had nothing to do, got hold of a cat and shaved it.”,