“Tamil: துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்.” English Translation: By restlessness thou wilt throw thyself headlong., — Tamil Related Mantras “Tamil: தோற்பது கொண்டு சபை ஏறுகிறதா?” English Translation: Do you enter the assembly when sure of defeat?, “Tamil: தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?” English Translation: Does any one desire to chew his betel over again?, “Tamil: கோழி முடத்துக்குக் கடா வெட்டிப் பலி இட்டதுபோல்.” English Translation: Like sacrificing a sheep for the recovery of a lame fowl.,