“Tamil: தூங்கினவன் கன்று கடாக்கன்று.” English Translation: The calf of him who slept is a bull calf., — Tamil Related Mantras “Tamil: “அளகாபுரி கொள்ளையானாலும், அதிஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.”“,”English Translation: Although Alagapuri be given up to plunder, the unfortunate gains nothing thereby.”, “Tamil: “உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.”“,”English Translation: To the world, wisdom is folly, to wisdom, the world is folly.”, “Tamil: முன் அளந்த நாழி பின் அளங்கும்.” “English Translation: The same measure that was used before, must be used afterwards.”,