“Tamil: தூற்றித் திரியேல்.” English Translation: Do not go about slandering., — Tamil Related Mantras “Tamil: சும்மா கலம் சுமக்க மாட்டான் நனைந்து முக்கலம் சுமப்பான்.” “English Translation: In fair weather he will not carry one kalam of grain, in foul weather, when drenched with rain, he carries three.”, “Tamil: கேட்டது எல்லாம் நம்பாதே நம்பினது தெல்லாம் சொல்லாதே.” “English Translation: Believe not all you hear, tell not all you believe.”, “Tamil: ஆகாயத்தைப் பருந்து எடுத்துக்கொண்டு போகுமா?” English Translation: Can a hawk carry away the sky?,