“Tamil: தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.” “English Translation: O unconscicous earth, thou art my inseparable help.”, — Tamil Related Mantras “Tamil: “நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.”“,”English Translation: He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.”, “Tamil: கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை.” “English Translation: That which was seen was a snake, that which bit was the stone of a mango fruit.”, “Tamil: எட்டிக் குட்டி இறங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறதா?” “English Translation: What! is it to reach up and cuff, and cower and cling to the feet?”,