“Tamil: தெளிவுறும் பரதேவ தேசிகன்.” “English Translation: The illustrious, holy, divine teacher.”, — Tamil Related Mantras “Tamil: “மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.”“,”English Translation: Death to the distinguished, homage to the cowherd.”, “Tamil: “கரும்பை விரும்ப, அது வேம்பு ஆயிற்று.”“,English Translation: If taken to excess sugar-cane becomes bitter as margosa., “Tamil: மலை அத்தனை சுவாமிக்குத் மலை அத்தனை புஷ்பம் போடுகிறார்களா?” “English Translation: Do they dedicate flowers as large as mountains, to idols as large as monntains?”,