“Tamil: தெறிக்க அடித்த தட்டானைப்போல.” English Translation: Like the goldsmith who beats off the gold in pieces., — Tamil Related Mantras “Tamil: நரிக்குட்டிக்கு ஊளை பழக்கவேண்டுமா?” English Translation: Is the young jackal to be trained to howl?, “Tamil: செய்யும் எனச்சே எனக்கு இரண்டு என்கிறது.” English Translation: On my saying do it he replies give me two., “Tamil: கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?” English Translation: Will a crow become a swan by bathing in the Ganges?,