“Tamil: தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?” English Translation: Will not the south wind blow again?, — Tamil Related Mantras “Tamil: தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.” “English Translation: When she went out in expectation of fetching bran, her samba rice was carried off by a dog.”, “Tamil: “உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”“,”English Translation: Why give a measure of pepper, why drink the pepper water in a corner?”, “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.” “English Translation: A vessel impregnated with salt, and a mind without truth need none to destroy them, they destroy themselves.”,