“Tamil: தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு.” “English Translation: As countries differ, their languages differ also.”, — Tamil Related Mantras “Tamil: எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.” English Translation: Eight chickens are not sufficient for a chatty of curry., “Tamil: மேன்மக்கள் சொற் கேள்.” English Translation: Listen to the words of the great., “Tamil: மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.” English Translation: Speak not harshly before fools.,