“Tamil: தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.” English Translation: A thoughtless act occasions endless trouble., — Tamil Related Mantras “Tamil: எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?” “English Translation: Will a demon seize the child of Yama, the regent of the dead?”, “Tamil: வெள்ளை கொடுக்க வினை தீரும்.” English Translation: One’s sins will be expiated by giving cloth to the destitute., “Tamil: கல்லைக் கிள்ளி கை இழந்தது போலாம்.” English Translation: Like losing the hand by pinching a stone.,