“Tamil: தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.” English Translation: He wanders along the street with the temple car., — Tamil Related Mantras “Tamil: உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.” English Translation: He is both an inmate and a thief., “Tamil: கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.” English Translation: The prosperity of the ship-owner is at the mercy of the wind., “Tamil: இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை.” “English Translation: It is said that the horse not only threw his rider, but dug his grave also.”,