“Tamil: தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?” English Translation: Who cares to supply flies for honey?, — Tamil Related Mantras “Tamil: வேடத்தில் நாலு விதம் உண்டு.” English Translation: Of disguises there are four kinds., “Tamil: “புரட்டிப் புரட்டிப் உதைக்கிறபோதும், மீசையில் மண் படவில்லை என்கிறான்.”“,”English Translation: Even when kicked about and rolling in the dust, he affirms that his mustache did not touch the earth.”, “Tamil: பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார்.” “English Translation: Though what you drink in a palmyrah grove be milk, every one will believe it to be toddy.”,