“Tamil: தேன் உண்டானால் ஈ தேடிவரும்.” English Translation: Where there is honey there are flies., — Tamil Related Mantras “Tamil: சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கிறது.” English Translation: Abundance and straitness are closely allied., “Tamil: வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.” “English Translation: The margosa has become sugar-cane, and betel has become poison.”, “Tamil: புதுமைக்கு வண்ணான் பறை தட்டி வெளுத்தான்.” English Translation: The washerman inaugurated his washing by beat of tomtom.,