“Tamil: தேன் ஒழுகப் பேசுவான்.” English Translation: He speaks mellifluously., — Tamil Related Mantras “Tamil: தங்கமுடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.” “English Translation: Though crowned with gold, the base will not abandon their natural dispositions.”, “Tamil: கொடிகள் அருகான மரத்திலே படரும்.” English Translation: Creepers spread over the trees that grow near them., “Tamil: “கீழ்க்காது மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.”“,English Translation: Her ears are rent at both ends; in an affray she is equal to Durga.,