“Tamil: தேன் தொட்டார் கை நக்காரோ?” English Translation: Will those who have touched honey not lick their fingers?, — Tamil Related Mantras “Tamil: குண்டுப் பெருச்சாளியும் வண்டுபோல.” English Translation: The bandycoote is also like a beetle., “Tamil: ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன் ஆவானா?” “English Translation: Although he is an only son, will he become an obedient disciple?”, “Tamil: “வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .”“,”English Translation: A physician does not attain heaven, a teacher may.”,