“Tamil: தை பிறந்தால் வழி பிறக்கும்.” “English Translation: If January come, roads come.”, — Tamil Related Mantras “Tamil: நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.” “English Translation: The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.”, “Tamil: நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடியவேண்டும்.” English Translation: Plants decay on the ground from which they sprung., “Tamil: பள்ளி ஒளித்திரான் பார்ப்பான் குளித்திரான்.” “English Translation: A palli does not like to be secluded, nor does a brahman fast after bathing.”,