“Tamil: தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.” “English Translation: With ninety gold fanams, one for beans.”, — Tamil Related Mantras “Tamil: “வேனலுக்குக் கன மழை வரும், வேந்தனுக்குக் கன சனம் சேரும்.”“,”English Translation: Excess of heat foretokens a heavy fall of rain, the presence of a king attracts a multitude of people.”, “Tamil: அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும்.” “English Translation: If the rubbish heap of the barber be stirred, nothing but hair turns up.The more you examine an inferior thing, the viler will it appear.”, “Tamil: வைதீகர் என்றால் பார்ப்பாருக்கு பெயர்.” English Translation: The term vaidikar is another name for brahmans.,