“Tamil: தொன்மை மறவேல்.” English Translation: Forget not your former condition., — Tamil Related Mantras “Tamil: தானத்தனத்தான் சகல சம்பத்தன்.” “English Translation: He is the wealthiest in the place, and possesses all in abundance.”, “Tamil: சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.” “English Translation: Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.”, “Tamil: கொடுப்பாரைத் தடுக்காதே.” English Translation: Do not check the liberal.,