“Tamil: அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான்.” English Translation: He took another’s hand and struck his eyes., — Tamil Related Mantras “Tamil: “தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.”“,”English Translation: The deceitful feasts on rice and curds, while the faithful feeds on warm rice and water.”, “Tamil: பின்னாலே வரும் பலாக்காயினும் முன்னாலே வரும் களாக்காய் நலம்.” “English Translation: A kalàkkày is better in hand, than a jack fruit in prospect.”, “Tamil: என்னடா தாதா புரட்டாசிமாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.” “English Translation: O! mendicant, the thirty days of September are all days of receipt.”,