“Tamil: தோணி போகும் துறை கிடக்கும்.” “English Translation: The ship goes, the port remains.”, — Tamil Related Mantras “Tamil: பல பாவம் தீர ஒரு புண்ணியம் ஆகிலும் பண்ண வேண்டும்.” “English Translation: One virtuous deed at least, is required to expiate numerous sins.”, “Tamil: இராச கீரியைக் காவுகிறதுபோல.” English Translation: Like carrying a royal mongoose., “Tamil: அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது.” English Translation: Not an atom will move without the permission of God.,