“Tamil: தோண்டக் குறுணி தூர்க்க முக்குறுணி.” “English Translation: One kuruni for digging, three for filling up.”, — Tamil Related Mantras “Tamil: கன்றும் பசுவும் காடேறி மேய்ந்தால் கன்று கன்று கன்றுவழியே பசு பசு வழியே” “English Translation: When the calf and cow go out to graze, each takes its own way.”, “Tamil: மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.” “English Translation: I will marry some time hence; be still till then, my neck.”, “Tamil: தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.” English Translation: As the son of a harlot commemorated the death of his father.,