“Tamil: தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா?” English Translation: What! seated on the shoulder and biting the ear?, — Tamil Related Mantras “Tamil: தென்னமரத்திலே தேள் கொட்டப் பனைமரத்திலே நெறி கட்டினதுபோல .” “English Translation: As when the scorpion stung the cocoanut tree, the palmyra tree had a glandular swelling.”, “Tamil: குப்பையிற் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது.” English Translation: Though the kunrimani be buried in the dunghill its colour will not change., “Tamil: வித்தையுள்ளவன் பெரியவன்.” “English Translation: He who is learned, is truly great.”,