“Tamil: நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.” English Translation: Reproachful words lead to enmity., — Tamil Related Mantras “Tamil: தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.” English Translation: He who abstains from evil deeds is God., “Tamil: புலையும் கொலையும் களவும் தவிர்.” “English Translation: Avoid lies, murder and theft.”, “Tamil: ஆயிரத்திலே பிறந்து ஐஞ்ஞூற்றிலே கால் நீட்டினதுபோல.” English Translation: Like one born with a thousand stretched out his legs with five-hundred.,