“Tamil: நடக்கிறது நடக்கட்டும் தெய்வம் இருக்கிறது.” English Translation: Let things take their course; there is a God., — Tamil Related Mantras “Tamil: உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?” “English Translation: If slippered on the head, will the crown of the head become cool?”, “Tamil: எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.” English Translation: You publish the price of ghee before buying a buffalo., “Tamil: “அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை.”“,”English Translation: If I say that I am about to clear away the jungle to sow cotton seed, my child exclaims, O father, give me a cloth.Sanguine and very anticipatory.”,