“Tamil: அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கே.” English Translation: Every one is responsible for his own actions., — Tamil Related Mantras “Tamil: அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்.” English Translation: A disobedient wife and a self-willed husband.Said of uncongenial society., “Tamil: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துபோகிற பசுவைத் தானம் பண்ணினதுபோல.” English Translation: Like giving a dying cow to a poor Brahman., “Tamil: சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?” English Translation: Why lift up the buffalo that wallows in the mire?,