“Tamil: நட்டாற்றிலே கைவிடுகிறது நன்மையா?” English Translation: Is it kind to abandon one in the middle of a river?, — Tamil Related Mantras “Tamil: மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.” English Translation: It is the attribute of a minister to foretell things likely to occur., “Tamil: தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?” “English Translation: Can one take out his own teeth, and put them in another’s mouth?”, “Tamil: எடுத்துவிட்ட எருது எத்தனை நாள் உழும்?” English Translation: How long can an ox plough that requires to be lifted up?,