“Tamil: நரி ஒரு சாலுக்கு உழப்போனது.” English Translation: The jackal is gone to plough., — Tamil Related Mantras “Tamil: “உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் சுட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.”“,”English Translation: If a ploughing bullock go astray, it will be yoked wherever found.”, “Tamil: வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.” English Translation: Malice is of all forms of hatred the most pernicious., “Tamil: வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.” “English Translation: The labour is excessive, the pay little.”,