“Tamil: நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.” English Translation: The howling of the jackal will reach the ocean., — Tamil Related Mantras “Tamil: உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?” English Translation: Will she who would not kiss me when alive ascend my funeral pyre when I am dead?, “Tamil: சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?” English Translation: Why lift up the buffalo that wallows in the mire?, “Tamil: “வேர் மூலிகை, மரமூலிகை, காய் மூலிகை.”“,”English Translation: Roots, wood, and fruit are all drugs.”,