“Tamil: நரிக்குட்டிக்கு ஊளை பழக்கவேண்டுமா?” English Translation: Is the young jackal to be trained to howl?, — Tamil Related Mantras “Tamil: சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.” English Translation: A stringed brahman observes the shasters., “Tamil: “காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.”“,”English Translation: If you are free with your money a harlot will come, if you give also a kalam of rice, her sister and her mother will come.”, “Tamil: கத்துமட்டும் கத்திப்போட்டுக் கதவைச் சாத்திவிட்டுப் போ” “English Translation: Bawl out as long as you like, and shut the door when you go.”,