“Tamil: நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்” English Translation: A good man’s life may continue forty days., — Tamil Related Mantras “Tamil: “முப்பதிலே வாழ்ந்தவன் மூடன், முன்னும் பின்னும் தெரியாதவன் குருடன்.”“,”English Translation: He is a fool who prospered at thirty, he is blind who does not see before and behind.”, “Tamil: ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.” English Translation: That which is polite in one country may be abusive in another., “Tamil: அந்தூது நெல்லானேன்.” English Translation: I am become as useless as a grain of paddy eaten by insects.,