“Tamil: நல்ல இளங்கன்றே துள்ளாதே.” “English Translation: My good young calf, dont be frisky.”, — Tamil Related Mantras “Tamil: உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?” English Translation: Can that which may be realized by cunning be obtained by force?, “Tamil: காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்.” “English Translation: The debt will be discharged in either case, whether the jungle or highland yield a good crop.”, “Tamil: அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.” English Translation: Green pasture on this shore for the cattle on that.,