“Tamil: நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.” “English Translation: He is a good servant, but the river carries him away.”, — Tamil Related Mantras “Tamil: கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.” “English Translation: The speed of a vessel is proportioned to the force of the wind, the quality of cloth will be as the yarn used in its manufacture.”, “Tamil: கேள்வி முயல்” English Translation: Endeavour to obtain instruction., “Tamil: வெந்த சோற்றைத் தின்று வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.” “English Translation: He eats his rice, and talks at random.”,