“Tamil: நன்றி மறவேல்.” English Translation: Forget not a benefit., — Tamil Related Mantras “Tamil: கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட எழுத்துப் போகுமா?” English Translation: Will destiny be averted because the female was born in a fort?, “Tamil: ஆசை சொல்லி மோசம் செய்கிறதா ?” English Translation: Is it to deceive after using enticing words?, “Tamil: எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.” English Translation: Eight chickens are not sufficient for a chatty of curry.,