“Tamil: நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.” English Translation: A delayed gift becomes the hire for walking to receive it., — Tamil Related Mantras “Tamil: “பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.”“,English Translation: One day spent in alms giving is greater than many spent in doing nothing., “Tamil: புழுங்கிப் புழுங்கிப் மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை.” “English Translation: Though the slave girl who pounds rice labours so as to perspire, her share is only a cake.”, “Tamil: தேடப்போன மூலிகை காலடியில் அகப்பட்டாப்போல .” “English Translation: As if a medicinal root he had gone to seek, was obtained at his foot.”,