“Tamil: நாயும் களிச்சட்டியும்போல.” English Translation: Like a dog with a chatty of thick gruel., — Tamil Related Mantras “Tamil: அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.” English Translation: A story about butter being placed near the hearth., “Tamil: உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.” English Translation: The ox treats the unskilful ploughman as his brother-in-law., “Tamil: எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.” “English Translation: All other men are areca-nuts, but this man is a grove of areca-trees.”,