“Tamil: நாயும் சரி நாவியும் சரி உனக்கு.” English Translation: A dog and a civet cat are both alike to you., — Tamil Related Mantras “Tamil: கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.” “English Translation: One must have an umbrella in the hand, and shoes on the feet.”, “Tamil: நரி நாலு கால் திருடன் இடையன் இரண்டு கால் திருடன்.” “English Translation: The jackal is a quadraped thief, the shepherd is a biped thief.”, “Tamil: தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.” “English Translation: Though worn by attrition, the sandal wood loses not its fragrance.”,